Wednesday 31 January 2018

புத்தக அறிமுகம் #03 - பணக்கார தந்தை ஏழை தந்தை

டாப் அப் புத்தகத்தின் இந்த  எபிசோட்டில் நாம் பார்க்கவிருக்கும் புத்தகத்தின் பெயர் 'பணக்கார தந்தை ஏழை தந்தை'. இந்த புத்தகம் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெள்ளத்தெளிவாக நிறைய உதாரணக்கதைகளுடன் விளக்குகிறது. எது சொத்து, எது கடன் என்ற பாகுபாட்டை சரிவர விளக்குகிறது. இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள... இந்த காணொளியை காணுங்கள். கண்டு, கேட்டு பிடித்திருந்தால் பகிரவும் நண்பர்களே... நன்றி...!!!


Sunday 28 January 2018

Future மிச்சர் - ஐயோ டிராவல்சில் ஒரு நாள் - Funny Future Predictions

இந்த பகுதியில் வருங்காலத்தில் போக்குவரத்துத் துறை என்ன நிலைமைக்கு போகும், அப்போது நடுத்தட்டு மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள எப்படி கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதை நகைச்சுவையுணர்வுடன் கூறப்பட்டுள்ள காணொளியை கண்டு மகிழுங்கள்... கண்டு,.. கேட்டு.. பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி...!!!


Friday 26 January 2018

மினி சினிமா 4 - 'அர்பன் லிஜெண்ட்' தமிழ் குறும்பட விமர்சனம்

மனிதர்களின் சூப்பர் பவர் பற்றிய படம்
இந்த பகுதியில், மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் அபாரமான சூப்பர் பவர் பற்றி அலசும் ஒரு அட்டகாசமான குறும்படமான 'அர்பன் லிஜெண்ட்' என்ற குறும்படத்தை பற்றி பாருங்கள். இந்த குறும்படத்தின் இயக்குநர் பின்னர் திரைப்பட இயக்குநராக நடிகர் சித்தார்த்-ஐ வைத்து இயக்கி 'ஜில் ஜங் ஜக்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த குறும்பட விமர்சனம் மற்றும் பரிந்துரையை கண்டு கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே.. நன்றி...!!!

Thursday 25 January 2018

குழம்புர இடைவேளைக்கு பிறகு - Mad Ads

இந்த பகுதியில்.... விளம்பர உலகில்  பேசுவதில் விளம்பரங்கள் முன்னிலை வகிக்கிறது. அந்த பொய் விளம்பரங்கள் வெவ்வேறு பொருட்களுக்காக அரங்கேறினால் எப்படியிருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனை காணொளியாய் இதோ உங்களுக்காக... யார் மனதையும் புண்படுத்த அல்ல... கண்டு கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே..!!! நன்றி...


Wednesday 24 January 2018

'Pin' விளைவுகள் 03 - பெண்களின் அன்றாட வாழ்வில் அக்குபஞ்சர்

இந்த பகுதியில் பெண்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் உபயோகிக்கும் ஆபரணங்களில் அக்குபஞ்சர் புள்ளிகள் ஒன்றோடியிருப்பது பற்றிய குறிப்புகள் பகிரப்பட்டுள்ளன.. மேலும் தலைவலி வரும்போது, மாத்திரை மருந்தில்லாமல், வெறும் நம் கைவிரல்களை மட்டும் கொண்டு எப்படி குணப்படுத்துவது.. என்பது பற்றிய அக்கு டிப்-ம் பகிரப்பட்டுள்ளது... கண்டு கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள்... நண்பர்களே... நன்றி..!!!

Future மிச்சர் - ஒலக மகா வங்கி - Funny Future Predictions

இப்பகுதியில் இன்றைய நாட்டு நிலவரம், இப்படியே தொடர்ந்தால், வருங்காலத்தில் நம் நிலமை எப்படி மாறிவிடும் என்ற ஒரு பார்வையை ஹாஸ்யத்துடன் பகிர்ந்துள்ளோம்... இந்த எபிசோடில், வருங்காலத்தில் ஒலக மகா வங்கி என்ற பேங்க்கில்.. ஒரு கஸ்டமர், பேங்க் ஆபிசரை சந்தித்து தனது ஸ்டேட்மெண்டில் தேவையில்லாமல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள பணவர்த்தனையை பற்றி விசாரிப்பது போன்ற காட்சியை கண்டு மகிழுங்கள்... கண்டு... கேட்டு... பிடித்திருந்தால், பகிருங்கள் நண்பர்களே.. நன்றி...!!!

மினி சினிமா #03 - குறும்பட விமர்சனம் "தலைகீழாக ஒரு பிழை"

இந்த பகுதியில் 'தலைகீழாக ஒரு பிழை' என்ற குறும்படத்தை பற்றிய விமர்சனம் மற்றும் பரிந்துரையை பார்த்து மகிழுங்கள்... இந்த குறும்படம் சமுதாய நோக்கோடு இன்றைய இளைஞர்களின் அறியாமையை சில தேவையில்லாத கவனச்சிதறலில் ஈடுப்பட்டிருப்பதை பற்றி பகிரங்கமாக பறைசாற்றும் ஒரு அருமையான குறும்படம். மேலும் இக்குறும்படத்தை பற்றி தெரிந்துக் கொள்ள காணொளியை காணுங்கள்... கண்டு.. கேட்டு.. .பிடித்திருந்தால்... பகிருங்கள் நண்பர்களே.. நன்றி..!!!

Thursday 18 January 2018

TopUp Book #02 - மனிதனும் மர்மங்களும்

இந்த பகுதியில், 'மனிதனும் மர்மங்களும்' என்ற அமானுஷ்யத்தை பற்றிய புத்தகம் குறித்த விவரங்கள் பகிரப்பட்டுள்ளன... கார்டூனிஸ்ட் மதன் எழுதிய இந்த புத்தகம் மிக மர்மமான தகவல்களை மிக சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டுள்ளது... பாருங்கள்.. கேளுங்கள்... பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... 


Tuesday 16 January 2018

மினி சினிமா #02 - குறும்பட விமர்சனம் "அணங்கு"

குறும்பட விமர்சனம் "அணங்கு"
இந்த பகுதியில் 'அணங்கு' என்ற குறும்படத்தை பற்றிய விமர்சனத்தின் காணொளியை கண்டுமகிழுங்கள். இந்த திரைப்படம் ஒரு பெண் தெய்வத்தை பற்றிய குறிப்புகளுடன் இரண்டே நடிகர்கள் ஒரே அறையில் நடித்திருக்கும் குறும்படம். இந்த நிகழ்ச்சியை கண்டு, கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே.. நன்றி..!!!


'Pin' விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவத் தொடர் - SECRETS OF ACUPUNCTURE

SECRETS OF ACUPUNCTURE
இந்த பகுதியில் அக்குபஞ்சர் மருத்துவத்தின் ரகசியம்... அதாவது... அக்குபஞ்சர் எப்படி சாத்தியப்படுகிறது... எப்படி ஒரு நோயினை தீர்க்கிறது என்பதை பற்றிய AV பகுதி...மேலும், அக்கு Tipல்... நம் உடம்பில் திடீரென்று டெம்பரேச்சர் ஏறி ஜூரம் வந்தால் அதை எப்படி குறைப்பது என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது... கண்டு, கேட்டு... பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி..!!!


Sunday 14 January 2018

DIY - KRAFT 01 - குல்லிங் முறையில் கம்மல் செய்வது எப்படி?

DIY எனப்படும் Do It Yourself வகை காணொளி வடிவத்தில் குல்லிங் எனப்படும் கைகலை கொண்டு கம்மல் செய்வது எப்படி என்பது செயல்முறை விளக்கமாய் பகிரப்பட்டுள்ள காணொளி...

குல்லிங் கிட் உங்களது அருகாமையில் உள்ள ஃபேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும்... அவற்றை கொண்டு எப்படி கம்மல் செய்வது என்பதை கண்டு மகிழுங்கள்.... பார்த்து பிடித்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி...

TopUp Book #01 - 'ரிஸ்க் எடு தலைவா'

ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைப்பது என்பது ஒரு நல்ல நண்பரை உங்கள் வாழ்வில் அறிமுகப்படுத்துவதற்கு சமம்.. அந்த வகையில்... இதோ எங்கள் புத்தக பரிந்துரை நிகழ்ச்சி...டாப் அப் புத்தகம்...



புத்தகம் 01 - ரிஸ்க் எடு தலைவா....

தன்னம்பிக்கை சுயமுன்னேற்ற புத்தகம்... கண்டு கேட்டு... இப்புதகத்தை படியுங்கள்... இந்நிகழ்ச்சி பிடித்திருந்தால்.. பகிருங்கள்.. நன்றி நண்பர்களே...



Mini Cinema 01 - 'பிழை' - குறும்பட விமர்சனம்

நல்ல நல்ல குறும்படங்களை விமர்சனப் பார்வையாக மட்டுமில்லாமல், மக்களுக்கு பரிந்துரையும் செய்யும் எண்ணத்தோடு துவங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி... மினி சினிமா... இந்த வார குறும்படம் 'பிழை'... இதோ அந்த குறும்பட விமர்சனத்தின் காணொளி... பிடித்திருந்தால்... பகிரவும்... நன்றி நண்பர்களே...



'Pin'விளைவுகள் 01 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை

நம் நாட்டு பாரம்பரிய மருத்துவமுறையான சித்தா, ஆயுர்வேதாவை போலவே நம் நாட்டு வர்மக் கலையை மையமாக கொண்ட சைனீஸ் மருத்துவமுறையான 'அக்குபஞ்சர்' பற்றிய ஒரு எளிமையான அரிய தகவல்களோட கூடிய ஒரு சிறப்பு மருத்துவத் தொடர்... இது படம் பார்த்தபடி ஒரு ஆடியோ புத்தகம் கேட்கும் வகையில் ஒரு AV BOOK-ஆக வடிவமைக்கபட்டுள்ள காணொளி... இதோ உங்கள் பார்வைக்கு... (பார்த்து.. கேட்டு... பிடித்தால் பகிரவும்...) நன்றி நண்பர்களே

கருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்

இந்த பகுதியில் Toilet Cleaner  விளம்பரம் போல் துவங்கி எப்படி உற்சாக பானத்தின் விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... இந்த காணொளியை...